Vote!

உலக‌ குறும்பதிவுகளை காண ஒரு இணையதளம்.

நான் டிவிட்டர் ரசிகன்.டிவிட்டர் சார்ந்த சேவைகளுக்கோ பரம‌ ரசிகன்.என்னை போன்ற டிவிட்டர் ரசிகர்களை டவுண் டிவீட் நிச்சயம் உற்சாகத்தில் ஆழ்த்திவிடும். டிவிட்டரில் ஓய்வில்லாமல் வெளியாகி கொண்டே இருக்கும் தகவல் நதிகளை நம் கண் முன்னே பாய்ந்தோட செய்கிறது இந்த தளம்.எந்த வகையில் தகவல்கள் தேவையோ அந்த தலைப்பிலான குறும்பதிவுகளை இங்கே பாய்ந்தோட செய்து விடலாம்.தனி நபர்களிம் டிவிட்டர் பதிவுகளையும் இங்கேயே பார்த்து கொள்ளலாம். செய்தியில் ஆர்வம் என்றால் செய்தி தொடர்பான குறும்பதிவுகள் எல்லாம் அவை வெளியாகும் போதே … Continue reading »...

மேலும் படிக்க...

Share |

வெளியிட்டது: சைபர்சிம்மான் - Friday, 27 January

  • Currently no related articles