குஷ்பு வுக்கு ராசா திமுகவில் வகித்த பதவி
குஷ்பு வுக்கு ராசா திமுகவில் வகித்த பதவி குஷ்பு வுக்கு ராசா திமுகவில் வகித்த பதவி குஷ்பு திமுக கட்சி பதவி வட இந்திய சேனல்களில் மற்றும் ஆங்கில செய்தி சேனல்களில் காரசாரமாக , அதே சமயம் கருத்துக்களோடு தி.மு.க.வுக்காகப் பேசிவரும் குஷ்புவுக்கு ஒரு நல்ல பதவி கட்சியில் தர வேண்டும் என்ற குரல் பலத்துள்ளது. குஷ்புவை ஆ.ராசா வகித்துவந்த கொள்கைபரப்பு செயலாளராக நியமிக்கலாமா என்று கட்சித் தலைமை நினைக்குதாம். ஆனால், ராசாத்தியம்மாள் இதற்கெல்லாம் ஒத்துக்கணுமே. பிப்ரவரி மாதம் நடக்கப்போகும், பொதுக்குழுவில் இதுபற்றிய விஷயங்கள் எல்லாம் விளங்கிவிடும். ஆனாலும் ஸ்டாலின் தரப்பு குஷ்பூவுக்கு எப்படியும் பதவி கிடைத்துவிடும் என பச்சைக்கொடி காட்டி விட்டதாம். reporter...
வெளியிட்டது: இந்தியாவின் - Friday, 27 January
- Currently no related articles
