பலான குடும்ப நகைச்சுவைகள்
ஒரு பேருந்து விபத்தில் பலர் இறந்துவிட்டனர். அதில் பயணம் செய்த மூன்று நண்பர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் வாகன வசதி செய்யும் பகுதிக்குச் சென்றபோது "நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு உண்மையாய் இருந்தீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கான வாகனங்கள் வழக்கப்படும்" என்று சொல்லப்பட்டது. முதல் போன சேகருக்கு பென்ஸ் கார் கொடுக்கப்பட்டது. பின்பு சந்துருவிற்கு பிஎம்டபிளியூ கார் வழங்கப்பட்டது. பின்னர் மணிக்கு ஒரு பழைய அம்பாஸடர் கார் வழங்கப்பட்டது. மூவரும் தங்கள் வண்டிகளை ஓட்டிச் சென்று சொர்க்கத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு பின்னர் மாலை சந்த்தித்தனர். அதில் பென்ஸ்கார் பெற்ற சேகர் மிகக் கவலையுடன் காணப்பட்டான். மற்றவர்கள் காரணம் கேட்டபோது "இல்லை மச்சான் எனது மனைவிக்கு பழைய மிதிவண்டி ஒன்று கொடுத்திருக்கிறாங்கள்" என்றான்.மகன்: அப்பா நம்பிக்கைக்கும் இரகசியத்திற்கும் என்ன வித்தியாசம்.அப்பா: உனக்கும்...
வெளியிட்டது: வேல்தர்மா நகைச்சுவைகள் - Friday, 27 January
- Currently no related articles
